திருமதி. நாகபூரணி சிவலிங்கம்

நாகபூரணி சிவலிங்கம்

தோற்றம்: 11 ஏப்ரல் 1951 - மறைவு: 06 ஆகஸ்ட் 2024

யாழ். வேலணை மேற்கு சிற்பனை முருகன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும்,  வேலணை 7ம் வட்டாரம், நீர்கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நாகபூரணி சிவலிங்கம் அவர்கள் 06-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு-சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

உஷா, சாந்தினி, காலஞ்சென்றவர்களான கதீஸ்வரன், மணிமாறன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மகேஸ்வரன், திலீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மதுரா, சஹானா, விஹாஷ், பிரணவ், அபிசன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

காலஞ்சென்றவர்களான பூமணி, தங்கக்கிளி மற்றும் இரத்தினவேல், பரமேஸ்வரி, நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நாகரெத்தினம், சுந்தரலிங்கம், சுப்பிரமணியம் மற்றும் பராசக்தி, மகேஸ்வரன், மகாலிங்கம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

Sunday, 11 Aug 2024   5:00 PM - 9:00 PM

Ajax Crematorium & Visitation Centre,

384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

கிரியை:-

Monday, 12 Aug 2024   8:00 AM

Ajax Crematorium & Visitation Centre,

384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தகனம்:-

Monday, 12 Aug 2024   11:00 AM

Ajax Crematorium & Visitation Centre,

384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/08/2024 09:09)