திருமதி. நாகபூஷணி தேவதாசன் (தேவி)
தோற்றம்: 08 ஏப்ரல் 1946 - மறைவு: 05 ஏப்ரல் 2024
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நாகபூஷணி தேவதாசன் அவர்கள் 05-04-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை - இராசமணி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பொன்னையா - கண்ணம்மா தம்பதியினரின் (சங்குவேலி) அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தேவதாசன் (தாசன்) அவர்களின் அன்பு மனைவியும்,
கஜவதனி (கார்த்திகா-கனடா), தயாபரன் (கோபி-கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுரேஷ்குமார், சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஐங்கரன், மதுஷன், மிதிலன், மதுஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற யோகலிங்கம், கனகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, விமலாதேவி, மகேசன், கணேஸ், திருக்கேதீஸ்வரன், சிவபாக்கியம் மற்றும் தவமணி தேவி (தயா-கனடா), விமலேந்திரன் (இலங்கை) ஆகியோரின் அருமை மைத்துனியும்,
ராஜ்குமார், தக்ஷினி, குணாஜினி, சுதாஜினி, திருக்குமரன் (ரமணன்) ஆகியோரின் மாமியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 08-04-2024 திங்கட்கிழமை அன்று மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada அமைந்துள்ள Chapel Ridge Funeral Home & Cremation Centre இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் இறுதிக்கிரியைகள் 09-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் நடைபெற்று தகனக்கிரியைகள் நடைபெறும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
