திரு. நாகர் சின்னராசா
தோற்றம்: 17 ஆகஸ்ட் 1946 - மறைவு: 28 மே 2021
யாழ்/உடுவிலை பிறப்பிடமாகவும் அச்சுவேலி Germany / Leverkusen, Düsseldorf நகரங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு நாகர் சின்னராசா கடந்த வெள்ளிக்கிழமை (28.05.2021) அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார் உடுவிலை சேர்ந்த காலம் சென்ற நாகர் முத்துப்பிள்ளை தம்பதிகளின் இளைய புதல்வனும்,
காலம் சென்ற செல்லம்மா, சின்னையா, மகேஸ்வரன், தர்மராசா, துரைராசா (இந்தியா), மகேந்திரம் ஆகியோரின் அன்பு சகோதரரும்
பூபதி அவர்களின் அன்புக் கணவரும்,
அச்சுவேலியை சேர்ந்த காலம் சென்ற கணபதி சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலம் சென்ற சரஸ்வதி, காசுவதி, பசுவதி (இலங்கை) ஆகியோரின் மைத்துணரும்,
சிவப்பிரியதர்ஷன், சிவானந்ததாட்ஷாயினியின் பாசமிகு தந்தையும்,
Dr. பத்மஶ்ரீ, கிரிசாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
David, கிரிஷானி, சஜன், கீதனா, விஷ்வஜா, அர்ச்சஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் 06.06.2021 ஞாயிறு காலை 11:00 மணி முதல் மாலை 17:00 மணி வரை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் .இடம்
வைக்கப்படும் இடம்:-
Am Krahnap 11
40229 Düsseldorf
07.06.2021 திங்கள், கொரோனா பேரிடர் தடுப்பு நிமித்தம் ஈமக்கிரியைகள் குடும்பத்தாருடன் மட்டும் நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்படும்.
நேரலை ஒளிபரப்பு இலங்கை நேரம் :- 13:30 இருந்து 17:30
Funeral of Mr. Sinnarajah
https://www.twitch.tv/sinnarajah
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படி வேண்டிக்கொள்கிறோம்.
தகவல் :- மனைவி, பிள்ளைகள், மருமக்கள்
மகன் : +49 170 408 4918
மருமகன் : +49 15 77 425 6336
மகள் : +49 15 78 730 4276
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/06/2021 05:08)
