திரு. நாகராசா கோகுலராஜன்

(முன்னாள் விவசாயப் போதனாசிரியர், பழைய மாணவன் யாழ் இந்துக்கல்லூரி உயிரியல் பிரிவு 1986)

நாகராசா கோகுலராஜன்

தோற்றம்: 19 நவம்பர் 1967 - மறைவு: 18 ஜனவரி 2024

யாழ்ப்பாணம் கச்சேரியடி பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ தற்போதைய திரு. நாகராசா கோகுலராஜன் அவர்கள் 18-01-2024 வியாழக்கிழமை அன்று ஐக்கிய அமெரிக்காவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகராசா - நீலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும்,
 
கனகலிங்கம் - கருணாதேவி (புங்குடுதீவு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
நளாயினி அவர்களின் அன்புக் கணவரும்,
 
தர்சிகா, அருணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
செந்தில்ராஜன் (அவுஸ்திரேலியா, சிங்கப்பூர்), யோகநந்தினி (பிரான்ஸ்), யோகராஜன்
(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
வித்யா (அவுஸ்திரேலியா), மகேஸ்வரன் (பிரான்ஸ்), லதாமதி (இங்கிலாந்து) மற்றும் கமலினி (ஐக்கிய அமெரிக்கா), சிவதர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
Dr. குருபரானந்தா, Dr.ராஜகுமார் ஆகியோரின் பாசமிகு சகலனும ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் 04-02-2024 அன்று மு.ப 08:00 மணிமுதல் No, 2B Elivitigala Mw, Colombo 08 முகவரியிலுள்ள Jeyaratne மலர்சாலை யில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, ந.ப 12:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/01/2024 08:44)