திருமதி நாகராஜா கமலலட்சுமி

நாகராஜா கமலலட்சுமி

மறைவு: 07 அக்டோபர் 2019

நல்லுரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நாகராஜா கமலலட்சுமி 7.10.2019 வியாழக்கிழமை இறைபதம் அடைந்தார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை - அன்னம்மா தம்பதியரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற முத்துலட்சுமி மற்றும் மகாலட்சுமி காலஞ்சென்ற பரமானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நாகராஜாவின் மனைவியும்,

கேதீஸ்மலர் (லண்டன்), புஸ்பராணி (ஓய்வுபெற்ற ஆசிரியை), பத்மராகினி(ஜேர்மனி), ஜீவலதா (சித்த மருத்துவ அதிகாரி - ஏழாலை) ஆகியோரின் அன்புத் தாயும்,

பாலச்சந்திரன் (லண்டன்), சுதந்திரராஜா, ரவீந்திரன் (ஜேர்மனி), சுகுமாரன் ஆகியோரின் மாமியும்,

மாதினி (லண்டன்), விஷ்ணுப்பிரியா (லண்டன்), கிசோக்குமார் (ஜேர்மனி),
பவித்திரா (ஜேர்மனி), பிரவீண்குமார் (ஜேர்மனி), சஜீவ்ராஜ் (யா/நல்லூர் சென்பெனடிக்ற் கல்லூரி)
ஆகியோரின் பேர்த்தியும்,

அனிசா (ஜேர்மனி), சிவானி (ஜேர்மனி), சகானா (ஜேர்மனி), அபிநயா (ஜேர்மனி)
ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (20.10.2019) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடை பெற்று தகனக்கிரியைக்காகப் பூதவுடல் செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

108/3. கச்சேரி நல்லூர் வீதி, 
நல்லூர், யாழ்ப்பாணம். 

தகவல்: குடும்பத்தினர் 
                 +94 21 222 8344

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/10/2019 05:58)