திரு. நாகராஜா நந்தகுமார்

நாகராஜா நந்தகுமார்

தோற்றம்: 03 மார்ச் 1978 - மறைவு: 18 டிசம்பர் 2020

யாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட நாகராஜா நந்தகுமார் அவர்கள் 18-12-2020 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.

அன்னார், வைத்திலிங்கம் மாணிக்கம் தம்பதிகள், ஆறுமுகம் தங்கம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

நாகராஜன் விக்னேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

ஜெனிசா அவர்களின் அன்புத் தந்தையும்,

நரேஷ்குமார், தர்மினி, தாட்சாயினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வாகினி, குருமூர்த்தி, ரவிசங்கர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிஷானி, அஸ்வினி, ஆதவன், புகழினி, திவ்யா, டிலா ஆகியோரின் அன்பு மாமாவும்,

பிரவின், லக்‌ஷ்மன், மதுஷியா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
        
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
நாகராஜன் - தந்தை Mobile : +33 65 268 6736
ரவிசங்கர் - மைத்துனர் Mobile : +33 65 247 4826
வசந்தா - சிறிய தாய் Mobile : +94 75 768 0145

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/12/2020 09:51)