திரு. நாகராஜா தாமோதரம்பிள்ளை
தோற்றம்: 30 ஏப்ரல் 1936 - மறைவு: 31 ஆகஸ்ட் 2024
யாழ். புங்குடுதீவு 11 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Scarborough-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகராஜா தாமோதரம்பிள்ளை அவர்கள் 31-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை-தங்கமுத்து தம்பதியினரின் அருமை மகனும்,
காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்-சின்னம்மா தம்பதியினரின் அருமை மருமகனும்,
இரஞ்சிதம் அவர்களின் பாசமிகு கணவரும்,
வசந்தி (கனடா), ஜானகி (பிரித்தானியா), வாசுகி (கனடா), ஜமுனா (பிரித்தானியா), காலஞ்சென்ற தேவேந்திரன், சுகந்தி (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மகாலிங்கம், சிவகுமாரன், கிருபாகரன், வீரதாஸ், இலங்கநாதன் ஆகியேராின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பூரணம், விநாயகமூர்த்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், பொன்னம்மா, முத்துலிங்கம் மற்றும் கமலாதேவி, இராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகலனும்,
ஜஜிதா-அமலன், Dr.விஜிதா (Psychiatrist)-Dr.பிரவீன் )Respirologist/Sleep Medicine Physician), சுரதா,விதுரன்-Dr,நடீன் (Psychiatrist), அன்பரசன், பவீன், லவீன், சிந்து-துரன், சாலமன்-செறோனா, அபினா, அஜீன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
ஈதன், ஆரியா, மயிலன், சேயோன், அஜய் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-09-2024 புதன்கிழமை அன்று மாலை 5.00-9.00 மணி வரையும், 05-09-2024 வியாழக்கிழமை மதியம் 1.00-4.00 மணி வரையும் பார்வைக்காக Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் வைக்கப்பட்டு, பிற்பகல் 2.00-3.30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
