Late. Nagarajah Paheerathan
Date of Birth: 14 December 2001 - Deceased: 04 September 2024
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரா். நாகராசா பகீரதன் அவர்கள் 04-09-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 06-09-2024 வெள்ளிக்கிழமை காலை 09.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/09/2024 04:00)
