திரு நாகராசா சிவராசா

நாகராசா சிவராசா

தோற்றம்: 11 ஏப்ரல் 1959 - மறைவு: 03 ஜனவரி 2024

யாழ். நீர்வேலியைச் சேர்ந்த திரு. நாகராசா சிவராசா அவர்கள் 03-01-2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-01-2024 வியாழக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்றது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/01/2024 05:00)