திரு. நாகரத்தினம் தனபாலசிங்கம் (திரவியம் மாஸ்டர்)

(ஓய்வு பெற்ற அதிபர் - யாழ்.வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரி)

நாகரத்தினம் தனபாலசிங்கம் (திரவியம் மாஸ்டர்)

தோற்றம்: 17 ஜூலை 1957 - மறைவு: 23 ஆகஸ்ட் 2024

யாழ். தெல்லிப்பழை, பன்னாலையைப் பிறப்பிடமாகவும், கலட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகரத்தினம் தனபாலசிங்கம் அவர்கள் 23-08-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில்  அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

முகவரி:-

39/1, கலட்டி அம்மன் வீதி,

யாழ்ப்பாணம்.

தகவல்:- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/08/2024 04:00)