திருமதி. நாகரத்தினம் கந்தையா

நாகரத்தினம் கந்தையா

தோற்றம்: 29 நவம்பர் 1932 - மறைவு: 25 அக்டோபர் 2025

யாழ். முள்ளானை இளவாலையைப் பிறப்பிடமாகம், Montreal - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நாகரத்தினம் கந்தையா அவர்கள் 25-10-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா - சின்னாச்சுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான இராசையா - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

மகாலக்ஷ்மி (மகா), தவேந்திரன், புஷ்பராணி, கனகரத்னராசா, விமலாதேவி (விமலா) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

அரணாச்சலம், நவரட்ணசிங்கம், மனோன்மணி, சின்னதங்கம், அன்னபூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவகௌரி, மதுரநாயகம், கிருஷ்ணகோபன், தர்மதாஸ் (தாஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிறிஸ்டினா (ஜேர்மனி), ஜஸ்டினா (ஜேர்மனி), கிறிஸ்டியன் (ஜேர்மனி), தினேஷ் (கனடா), ஜஸ்வின் (கனடா), ஹரிராம் (கனடா), ஹரணி, ஹரி, ஹரிப்ரியா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் Antenna Funeral Home (55 Rue, Gince Montreal, QC, H4N, IJ7) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

மகா (மகள்):- +1 438 765 0719
விமலா (மகள்):- +1 647 716 1138
தர்மதாஸ் (மருமகன்):- 1 514 266 2104

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/10/2025 00:00)