திரு. நாகரத்தினம் நந்தகுமார்
தோற்றம்: 05 ஜூன் 1962 - மறைவு: 15 ஜனவரி 2021
யாழ். கல்லுவத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட நாகரத்தினம் நந்தகுமார் அவர்கள் 15-01-2021 வெள்ளிக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகரத்தினம், செல்வரத்தினம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும்,
காலஞ்சென்றவர்களாகிய விசுவலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,,
காந்தரூபி அவர்களின் பாசமிகு கணவரும்,
நிவேதாஞ்சன், நிவேதிகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயக்குமாரி(ஜெயந்தி- லண்டன்), ஜெயக்குமார்(லண்டன்), காலஞ்சென்ற உதயகுமார், ரூபகுமார்(இலங்கை), நந்தகுமாரி(சுகந்தி- லண்டன்), செல்வகுமாரி(ரூபி- கனடா), உதயகுமாரி, வினோ- பிரான்ஸ்), ராஜ்குமாரி(ராஜி- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீஸ்கந்தராஜா(லண்டன்), சிவகுமார்(லண்டன்), மாதவன்(கனடா), கந்ததேவன்(பிரான்ஸ்), கேசவன்(இலங்கை), காலஞ்சென்றவர்களான விஸ்வானந்ததேவன், சாரதா, தயானசௌந்தரன்(இலங்கை), விஜியலக்சுமி(விஜி- கனடா), மீரா(லண்டன்), பானுமதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற ராஜ்குமார், சாந்தினி, ராகவன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Wednesday, 27 Jan 2021 11:30 AM - 12:30 PM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை:-
Thursday, 28 Jan 2021 9:00 AM - 11:30 AM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்:-
Thursday, 28 Jan 2021 1:00 PM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு:-
காந்தரூபி - மனைவி Mobile : +33 14 283 1363
நிவேதாஞ்சன் - மகன் Mobile : +33 65 199 5941
நிவேதிகன் - மகன் Mobile : +33 78 150 5272
கந்ததேவன் - மைத்துனர் Mobile : +33 64 877 1153
சங்கர் Mobile : +33 76 870 1025
ரூபகுமார் - சகோதரர் Mobile : +94 77 346 8175
ராஜி - சகோதரி Mobile : +94 76 984 1161
விஜி - மைத்துனி Mobile : +1 647 220 9354
ரூபி - சகோதரி Mobile : +1 416 875 5482
ஸ்ரீஸ்கந்தராஜா - மைத்துனர் Mobile : +44 747 231 3351
சிவகுமார் -மைத்துனர் Mobile : +44 796 145 338
ஜெயக்குமார் - சகோதரர் Mobile : +44 748 183 3941
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/01/2021 11:57)
