Mrs Nagarathinam Rasenthiram

Nagarathinam Rasenthiram

Deceased: 15 November 2019

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியினை பிறப்பிடமாகவும்,நாவற்குழி மற்றும் 178,கச்சேரி நல்லூர் வீதியினை வசிப்பிடமாகவும் கொண்ட

திருமதி நாகரத்தினம் இராசேந்திரம் அவர்கள் நேற்று 15-11-2019ம்

திகதி வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசேந்திரத்தின் அன்பு மனைவியும்,

மீனாம்பிகை,ரமணி,ரஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்.

பரமேஸ்வரன்,ரகுநாதன்,சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மிதுனன்,தக் ஷா,யாதவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

முத்துக்குமாரசாமி மற்றும் காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு,

இராசரத்தினம்,தங்கரத்தினம் ஆகியோரின் அன்பு சகோதரியுமாவார்.

அன்னாரின்,இறுதிக்கிரியைகள் நாளை 17-11-2019ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக

முற்பகல் 10.00 மணியளவில் செம்மணி இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்-

குடும்பத்தினர்


விலாசம்- 178,கச்சேரி நல்லூர் வீதி,யாழ்ப்பாணம்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/11/2019 05:10)