திரு நாகரெத்தினம் வேல்முருகன்

(நாதஸ்வர வித்துவான்)

நாகரெத்தினம் வேல்முருகன்

மறைவு: 17 ஆகஸ்ட் 2026

மன்னாரினைப் பிறப்பிடமாகவும், முருகாபுரி - திருகோணமலையினை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. நாகரெத்தினம் வேல்முருகன் அவர்கள் 17-08-2026 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகரெத்தினம் - யோகாம்பாள் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிதம்பரசாபதி - சிவகாமசுந்தரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கோணேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான நாவநீததிருஷ்ணன், ஞானசௌந்தரி, பாலாவியம்பாள், பக்தமீரா, கண்ணதாசன் மற்றும் சங்கரதாஸ், கோபிகரன், ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

இரத்தினவேல், சிவகுமார், இராசம்பாள், ஜெகதாம்பாள், காலஞ்சென்றவர்களான சுந்தராம்பாள், சிவானந்தம், சிவவடிவேல், ஆகியோரின் மைத்துனரும்,

கெங்கேஸ்வரன் (பிரான்ஸ்), சுபுப்பிரதா (கனடா), காலஞ்சென்ற சுஜேந்திரன், பவித்ரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிந்துஜா (பிரான்ஸ்), ஜெகதீஸ்வரன் (கனடா), வவிகரன் (குவைத்) ஆகியோரின் மாமனாகும்,

அட்சயன், ஆதிரன், அர்தனா (பிரான்ஸ்), ஹரினி, ஹரிஸ் (கனடா), லகஷ்மன், வித்ரன் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-08-2026 வியாழக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் இல- 680/6, ஏகாம்பரம் வீதி, முருகாபுரி, திருகோணமலையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3.30 மணியளவில் திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/08/2026 00:00)