திருமதி. நாகரத்தினம்மா பாலசிங்கம்

(இளைப்பாறிய ஆசிரியை - யாழ்ப்பாண கல்லூரி)

நாகரத்தினம்மா பாலசிங்கம்

மறைவு: 26 அக்டோபர் 2025

யாழ். வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. நாகரத்தினம்மா பாலசிங்கம் அவர்கள் 26-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

பத்மராஜா, பத்மா ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

சிவாஜினி, ஆனந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விதுஷன், கஜலக்ஷன், ஷயந்தவி, ஷருணுஷ், ஷர்வின், ஷயாணா, சுருலித்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 7:00 மணியளவில் அன்னாரது வட்டுக்கோட்டை இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

**************

Mrs. Nagarathinammah Balasingam passed away surrounded by loving family on Sunday, Oct 26th, 2025

Beloved wife of Late  Balasingam Elayathambi and cherished Mother of Pathmarajah, Pathma 

Mother in law of Sivajini and Aananthan

Grandmother of Vithushsn, Gajaluxsan, Shayanthavi, Sharunush, Sharwin. Shajanah and Suruylthiya.

Balasingam Teacher will be sadly missed by all who knew her. 

A funeral service will be held at her residence in Vaddukoddai on Tuesday, Oct 28th morning at 7 AM.

May her Great Soul Rest in Peace !

தொடர்புகளுக்கு:

பத்மராஜா / Pathmararajah:-
+94 76 551 7843

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/10/2025 00:00)