ஸ்ரீமதி. நாகரெத்தின ஐயர் ஏகதாம்பிகை

நாகரெத்தின ஐயர் ஏகதாம்பிகை

மறைவு: 30 மார்ச் 2025

யாழ். புளியங்கூடல் பூர்வீகமாகவும் இணுவில், துன்னாலை கோவிற்கடவை பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி. நாகரெத்தின ஐயர் ஏகதாம்பிகை அவர்கள் 30-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரக் குருக்கள் - குப்புலடசுமி அம்மா தம்பதியினரின் மகளும்,

காலஞ்சென்ற நாகரெத்தின ஐயர் அவர்களின் துணைவியாரும்,

சிவஸ்ரீ ஹரீந்திரக்குருக்கள் (கனடா), சிவஸ்ரீ குகேந்திரக்குருக்கள்  (இலண்டன்), சிவஸ்ரீ கலாதரக்குருக்கள் (ஆசிரியர்-துன்னாலை) ஆகியோரின் தாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/03/2025 04:00)