திரு நாகரட்ணம் கிரிதரன்

நாகரட்ணம் கிரிதரன்

தோற்றம்: 17 மார்ச் 1959 - மறைவு: 27 மே 2020

யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகரட்ணம் கிரிதரன் அவர்கள் 27-05-2020 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகரட்ணம்(ஓய்வு பெற்ற ஆசிரியர்மத்தியமகாவித்தியாலயம், வயாவிளான்), சரஸ்வதி தம்பதிகளின் இளைய மகனும்,

காலஞ்சென்ற கருகம்பனை செல்வத்துரை, மனோன்மணி(கனடா) தம்பதிகளின் அருமை மருமகனும்,

சுமதி அவர்களின் பாசமிகு கணவரும்,

தர்ஷன், மதுஷன், நிருஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சண்முகரட்ணம் (ஓய்வுபெற்றஆசிரியர்மகாவித்தியாலயம்,அச்சுவேலி),அருந்தவரட்ணம்

(கண்ணன்- கனடா) ஆகியோரின் பாசமிகு தம்பியும், 

இந்துமதி, கேதாரகெளரி, நாவலன், அகிலன், சபேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வுகளில் 10 பேராக சுழற்சி முறையில் கலந்து கொண்டு அஞ்சலி செலுதி கொள்ளலாம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Sunday, 31 May 2020 10:00 AM - 2:00 PM
Rideau Memorial Gardens & Funeral Home
4275 Boulevard des Sources, Dollard-des-Ormeaux, QC H9B 2A6
 
தொடர்புகளுக்கு:-

தர்ஷன் - மகன் Mobile : +1 514 898 5380   
கண்ணன் - சகோதரர் Mobile : +1 514 927 5389   
மூர்த்தி - சகோதரர் Mobile : +1 514 833 1252   
சண்முகரட்ணம் - சகோதரர் Mobile : +94 77 609 3442   
நாவலன் - மைத்துனர் Mobile : +1 514 578 5214   
அகிலன் - மைத்துனர் Mobile : +1 514 298 5884 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/05/2020 04:23)