திரு. நாகரட்ணம் மயில்வாகனம்

(ஓய்வுபெற்ற ஆசிரியர் யாழ் பரி யோவான் கல்லூரி, சென்.தோமஸ் கல்லூரி கொள்ளுப்பிட்டி)

நாகரட்ணம் மயில்வாகனம்

தோற்றம்: 10 செப்டம்பர் 1941 - மறைவு: 26 டிசம்பர் 2025

யாழ். பன்னாலை தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், இல- 95, செட்டித் தெரு,  நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகரட்ணம் மயில்வாகனம் அவர்கள் நேற்று 26-12-2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் திருமதி செல்வக்ஷ்மி மயில்வாகனம் அவர்களின் பாசமிகு கணவரும்,

திருமதி. துசியந்தி மணிவண்ணன் (மெல்ர்பேன், அவுஸ்ரேலியா), திருமதி. சசியந்தி சங்கர் (கர்நாடக சங்கீத ஆசிரியை, மெல்பேர்ன், அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மணிவண்ணன், சங்கர் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

குமரன், நிம்மிதா  ஆகியோரின் அம்மப்பாவும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-12-2025ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"ஆழ்ந்த அனுதாபங்கள் துசி & சசி அப்பாவின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்வோம் ஓம் சாந்தி "
- Senthil  (Australia, 27/12/2025 02:19)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/12/2025 00:20)