திருமதி நாகரட்ணம் நடராசா (ராசம்மா)

நாகரட்ணம் நடராசா (ராசம்மா)

தோற்றம்: 05 நவம்பர் 1922 - மறைவு: 17 நவம்பர் 2019

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி வளாக வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகரட்ணம் நடராசா அவர்கள் 17-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னதங்கச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
 
புவனேஸ்வரி, புவனேந்திரன், தெய்வேந்திரம், தேவிமனோகரி, காலஞ்சென்ற மனோகரன், அம்பிகாதேவி, கெங்காதேவி, யமுனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
காலஞ்சென்றவர்களான சீவரட்ணம்,  நாகம்மா, இராசேந்திரம்(வைரமுத்து) மற்றும் நல்லம்மா ஆகியோரின் அன்புச்  சகோதரியும்,
 
காலஞ்சென்ற கமலநாதன், றஞ்சனா, சிறிறஞ்சனி, சிறிகங்கநாதன், காலஞ்சென்ற பராசக்தி, தனபாலசிங்கம், ராஜநாதன், உதயசேகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
மந்தாகினி குமரேசன், துளசிகா சேந்தகுமாரன், சேரலாதன் சர்மிலா, எல்லாளன் ஷியாமி, நந்திவர்மன், ரேகா தேவன், தர்ஷிக்கா ரஜனிகாந், சங்கீதா தீபன், கார்த்திகா முகிலன், பிராத்தனா துஷி, மதுரா ரட்ணகுமார், மயூரன் அனுசியா, செந்தூரன் சிந்து, சஞ்சீவ் திருமகள், அர்ஜீன் பிரஷா, சாருலதா பரன், லக்ஸ்மன் புஸ்பா, துவாரகன், சஞ்சிகா திலக், சஞ்சயன், அருஞ்சயன், பிரதீப் மிதுஷா, சந்துரு, அஸ்வின் நர்மதா, சந்தியா நிசான், மைலோன், கீர்த்தனா, சேயோன் ஆகியோரின் அன்பு பேத்தியும்,
 
ஆர்த்தி, ஆரன், சான்றோன், சத்யன், ஹரீஸ், அக்சயா, சுருதி, ஆருரன், ஆதிரன், கெளசிகன், ஆதித்தன், லிபிஷ், திவ்யோன், பீஷ்மர், விதுரன், கவின், ஆகன், பிரகல், ஜரிகா, ஜோவிகா, அட்விகா, அதிதீ, ஜதிரயா, ஆராதனா, தியா, இசான், கிரிஷ், சந்தோஷ், தேஜஸ்வி, சன்விகா, இசான், நவிசா, அதிரா ஆகியோரின் பூட்டியும் ஆவார். 
 
 
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- பிள்ளைகள்

தொடர்புகளுக்கு:-

புவனேந்திரம் - மகன் Mobile : +1 647 248 3190 
தெய்வேந்திரம் - மகன் Mobile : +1 416 303 2721
புவனேஸ்வரி - மகள் Mobile : +1 647 470 8780 
மனோகரி -மகள் -Mobile:-+1 289 200 3756   
கெங்கா - மகள் Mobile : +1 647 449 9021 
அம்பிகா - மகள் Mobile : +94 77 813 2747 
யமுனா - மகள் Mobile : +94 77 465 3309  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/11/2019 03:19)