திருமதி. நாகரட்ணம் ராஜதுரை

நாகரட்ணம் ராஜதுரை

தோற்றம்: 14 ஜூலை 1927 - மறைவு: 19 பெப்ரவரி 2021

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ராஜதுரை நாகரட்ணம் அவர்கள் 19-02-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராஜதுரை அவர்களின் அன்பு மனைவியும்,

சாந்தசொரூபி(கனடா), ஜெகசொரூபி(கனடா), ராஜ்மோகன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சந்திரசேகரம்பிள்ளை, தர்மலிங்கம்(கனடா), தவனேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அன்னபூரணம், சண்முகரட்ணம் மற்றும் சற்குணதாசன்(கனடா), மனோகரன்(அவுஸ்திரேலியா), ஸ்ரீகாந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பரம்சோதி(கனடா), கமலா(கனடா), இராசலட்சுமி(கனடா), கமலாசனி(கனடா), காலஞ்சென்ற ரவீந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அனோஜன், தனுஜா, ஜனந்தினி, அமிர்தினி, யான்சன், யான்சி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அமீரா, மயூரா, ஓவியன், அஸ்விகா, மீலா, ஈஸ்வர், அபிரா, அனிரா, அனிஷா, லோகன், அர்யூன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 21 Feb 2021 12:30 PM - 2:30 PM
Monday, 22 Feb 2021 8:30 AM - 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Monday, 22 Feb 2021 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
மோகன் - மகன் Mobile : +1 647 530 9277   
ரூபி - மகள் Mobile :         +1 416 287 9525   
தனுஜா - பேத்திMobile : +1 416 804 9387 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/02/2021 05:28)