திருமதி. நாகரத்தினம் இரத்தினசபாபதி

நாகரத்தினம் இரத்தினசபாபதி

மறைவு: 23 அக்டோபர் 2026

யாழ். நயினாதீவு 4ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. நாகரத்தினம் இரட்ணசபாபதி அவர்கள் 23-10-2026 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதன் - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து - மீனாட்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

இரத்னசபாபதி (ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்புத் துணைவியும்,

சுகிர்தா, யசோதா, மனோகர், சசிகரன், ஶ்ரீராகவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இராஜபதி, காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன், செந்திரு, பவதாரணி, சந்திரிக்கா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, சிவசுப்ரமணியம், கற்பகம், தாமோதரம்பிள்ளை, மற்றும் பாக்கியரத்னம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பரமநாதி, நாகேஸ்வரி, கதிரேசு, தங்கம்மா, சிவபாதசேகரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கோபி, செந்தூரன், ஜநார்த்தன்ன், துர்க்கா, சரண், அஜே, ஜெய்நி, சாய்சுபன், சாய்யுகன் ஆகியோரின் அன்பு பேத்தியும்,

ஆரியானா, அர்ஜன் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-10-2026 புதன்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 29-10-2026 வியாழக்கிழமை காலை 8:30 - 10:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Ave. Markham ON L3R 5G1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr. Gormley ON) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

சுகிர்தா ராஜபதி:- +1 416 844 1447
யசோதா:- +1 416 831 3784
மனோ:- +1 416 995 3345
சசி- 01141797147325(+41 79 714 7325)
ராகவன்:- +1 416 893 6247
ராஜன்(பெறாமகன்):- +1 416 358 8482

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/10/2026 00:00)