திரு. நாகரெட்ணம் சிவபாதலிங்கம்
(ஓய்வுபெற்ற சிரேஸ்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்)
தோற்றம்: 20 டிசம்பர் 1933 - மறைவு: 24 மார்ச் 2021
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகரெட்ணம் சிவபாதலிங்கம் அவர்கள் 24-03-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகரெட்ணம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
சரவணமுத்து சவுந்தரிப்பிள்ளை தம்பதிகளின் ஆசை மருமகனும்,
காலஞ்சென்ற பத்மாவதி அம்மா (ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
உமாகாந்தி (லண்டன்), வத்சலா (லண்டன்), Dr. சிறிகாந்தி (லண்டன்), சஞ்சீவ் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சரோ (இலங்கை) அவர்களின் வளர்ப்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான முத்துக்குமார், நல்லவேல் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தயாபரன் (லண்டன்), கோவர்த்தனன் (லண்டன்), சிவகாந்தன் (லண்டன்), பிருந்தா (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செல்லம்மா, காலஞ்சென்ற ஜெகதீஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Dr. துவாரகா, Dr. தர்மிகா, லக்சிகா, ரோஜா, கிருஸ்ணி, இந்திரஜித், சங்கீதா, மதுமி, யதுமி, அவினேஸ், அனோஸ், அன்சிகா ஆகியோரின் அன்புப் பாட்டனும்,
டிலன், தியடோர், றோசி, அனிகா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இல. 59 கடல்முக வீதியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
நேரடி ஒளிபரப்பு :- 28th March 2021 10:00 AM
தொடர்புகளுக்கு:-
உமாகாந்தி - மகள் Mobile : +44 795 153 0551
வத்சலா - மகள் Mobile : +44 786 161 1102
சிறிகாந்தி - மகள் Mobile : +44 779 166 7312
சஞ்சீவ் - மகன் Mobile : +44 772 346 7012
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/03/2021 12:37)
