திரு. நாகரட்ணம் சிவராமா
தோற்றம்: 12 டிசம்பர் 1939 - மறைவு: 07 அக்டோபர் 2026
யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Richmond Hill-ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. நாகரட்ணம் சிவராமா அவர்கள் 07-10-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகரட்ணம் - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ராஜேந்திரன் - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சகுந்தலா அவர்களின் அன்புக் கணவரும்,
கலைவாணி அவர்களின் அன்புத் தந்தையும்,
பிளேக் அவர்களின் அன்புத் தாத்தாவும்,
காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், சிவராஜாராம், சிவபாலன், சிவசக்தி, சிவரூபி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-10-2026 திங்கட்கிழமை அன்று மதியம் 1.00 - 4.00 மணி வரை North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, மாலை 4.00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
சகுந்தலா (மனைவி):- +1 416 438 7138
+1 647 071 138
ரூபி (சகோதரி):- +1 647 504 7560
www.tamilthakaval.org
