Mrs. Nagasujaruban Vijayalatchumi
(புதுக்குடியிருப்பு ரோமன் கத்தோலிக்க வித்தியாலய ஆசிரியை)
Deceased: 03 May 2026
திருகோணமலை - தம்பலகாமத்தைப் பிறப்பிடமாகவும், 7ம் வட்டாரம் ஸ்ரீநகர் புதுக்குடியிருப்பினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நாகசுயரூபன் விஜயலட்சுமி அவர்கள் 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், துரைராசா - கமலாதேவி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற நடராசா - கோகிலேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
நாகசுயரூபன் அவர்களின் அன்பு மனைவியும்,
தயானி, சுபாகரன், துவாரகேஷ் ஆகியோரின் அன்பு தாயாரும்,
கோமதி, வரதராஜா, சந்திரமோகன், வனிதா ஆகியோரின் அன்பு சகோதரிகளும்,
காலஞ்சென்ற ஜெயச்சந்திரராசா மற்றும் வனிதாமதி, சிவமணி, சிவபாஸ், கவிதா, பகீரதி, பிரசாந்தி, காலஞ்சென்ற பிரதாபன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 05-05-2026செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
