திரு நாகேந்திரன் சிவசுப்பிரமணியம்

நாகேந்திரன் சிவசுப்பிரமணியம்

தோற்றம்: 01 ஆகஸ்ட் 1939 - மறைவு: 29 ஆகஸ்ட் 2020

யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wallington ஐ  வதிவிடமாகவும் கொண்ட நாகேந்திரன் சிவசுப்பிரமணியம் அவர்கள் 29-08-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேந்திரன் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், 
 
காலஞ்சென்றவர்களான சுப்பையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

Dr. சிவரூபவதி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. மீரா, பரதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற மகாதேவி, நடராசா, துவாரகா தேவி, மகாலட்சுமி, தங்கலட்சுமி, பரதராசா, சண்முகராசா(பிரித்தானியா), பொன்னம்பலம்(பிரித்தானியா), பத்மாதேவி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Dr. சிவதாசன், காலஞ்சென்ற சிவபக்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிநிகழ்வில் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.


தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
Dr. மீரா - மகள்
Mobile : +44 730 625 7200

பரதன் - மகன்
Mobile : +44 785 495 1518

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/09/2020 09:12)