திருமதி. நாகேந்திரராஜா பஞ்சபூரணம்
தோற்றம்: 16 ஏப்ரல் 1954 - மறைவு: 04 ஜூலை 2026
யாழ். வதிரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. நாகேந்திரராஜா பஞ்சபூரணம் அவர்கள் 04-07-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகளும், தெட்சிணாமூர்த்தி - ராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகேந்திரராஜா (ஓய்வுநிலை ஆசிரியர் - யாழ். நெல்லியடி மத்திய கல்லூரி மற்றும் St.Thomas Prep school Colombo) அவர்களின் அன்பு மனைவியும்,
காண்டீபன் (கொழும்பு), மேனகா (கனடா), ஜனார்த்தனி (சிங்கப்பூர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சௌமியா, பிரபராஜ், குன்றக்குமரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
குலராஜேந்திரம், சீவரட்ணம், காலஞ்சென்ற சிதம்பரநாதன், தர்மராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இந்திராணி, காலஞ்சென்ற சறோஜினிதேவி (பேபி), விமலாதேவி ஆகியோரின் மைத்துனியும்,
சஷ்வினன் (றோயல் கல்லூரி கொழும்பு), சிவேஷ்னன் (Wycherley school), கவின், ஏகன், அதிதி, நிலா ஆகியோரின் அன்பு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் சீனாப்புலம் வதிரி நெல்லியடி வடக்கில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் ஆலங்கட்டை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 757 0044
www.tamilthakaval.org
