Mr Nagenthiran Kanthasamy

Nagenthiran Kanthasamy

Date of Birth: 25 May 1955 - Deceased: 21 February 2020

யாழ்.  உடுப்பிட்டியைப் பிறப்பிடமாவும், ஐக்கிய அமெரிக்கா சியாட்டிலை வதிவிடமாகவும் கொண்ட நாகேந்திரம் கந்தசாமி அவர்கள் 21-02-2020 வெள்ளிக்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.

ரமா அவர்களின் அன்புக் கணவரும்,

காயத்ரி, பிரணவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-

ரமா - மனைவி Mobile : +1 206 607 7984 Mobile : +1 425 776 3403
திரு - சகோதரர் Mobile : +1 416 803 1707

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/02/2020 13:20)