திருமதி. நாகேஸ்வரி சாந்தகுமார் (ஈசு)
தோற்றம்: 07 டிசம்பர் 1968 - மறைவு: 19 ஜனவரி 2025
யாழ். மயிலிட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா - திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நாகேஸ்வரி சாந்தகுமார் அவர்கள் 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு - மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சாந்தகுமார் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சிவபாதம், சிவநேசன், மற்றும் சிவா, சிவகடாட்சம், சிவநாதன், சிவஅன்பு, சிவனேஸ்வரி, நகுலேஸ்வரி, காலஞ்சென்ற சமூகஜோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யசோதா, இராஜராஜேஸ்வரி, அபிராமி, சந்திரவதனி, செரின், செல்வராஜ், குணசேகர், காலஞ்சென்ற பிந்து ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
