நாகேஸ்வரி திருநாவுக்கரசு
மறைவு: 18 ஜூலை 2026
யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. நாகேஸ்வரி திருநாவுக்கரசு 18-07-2026 சனிக்கிழமை நண்பகல் 11-00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாராயணபிள்ளை – கண்ணகைப்பிள்ளை தம்பதியினரின் மகளும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் மனைவியும்,
கந்தசாமி (ஓய்வுநிலை மருத்துவர்), இராஜேஸ்வரி, சுவாமிநாதன் (ஓய்வுநிலை ஆசிரியர்) இடைக்காடர் ஈசுவரன் (கனடா ), இடைக்காடர் சின்னையா (ஓய்வுநிலை ஆசிரியர்), இராமநாதன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மங்கையர்க்கரசி, காலஞ்சென்ற வைரமுத்து (ஓய்வுநிலை மருத்துவர்), தெய்வநாயகி, குகமலர், செல்வராணி, ரஞ்சனி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இடைக்காட்டில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று திருவுடல் சாமித்திடல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
