Mr. Nagesu Manickam
(Retired CTB Driver)
Date of Birth: 08 June 1931 - Deceased: 10 July 2022
யாழ். அராலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேசு மாணிக்கம் அவர்கள் 10-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மாணிக்கம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
மாலா, சந்திரகுமாரன், சடகோபன், சோதிமலர், மாலினி, பரமானந்தன்(ராஜன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பார்வதி, பாக்கியம், வள்ளியம்மை, இராசமணி, தெய்வானை, இராசரத்தினம், அன்னலச்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற குகன், மலர், உமா, செல்வக்குமார், சுதாகரன், மோகனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனுஷா, ரவிசங்கர், கயானி, லக்ஷான், நிவோஷன், விகாஷன், டிவாஷன், ஆகாஷ், அபினாஷ், ஆருகா, தன்சிகா, மீருஜா, சாருஜா, ஜானுஜா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஆட்ஜா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live link:- Click Here
www.tamilthakaval.org
