திரு நாகேசு சிவராசசிங்கம்
மறைவு: 09 ஜூலை 2020
நயினாதீவு,தமிழீழத்தை பிறப்பிடமாகவும்,கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் நாகேசு சிவராசசிங்கம் அவர்கள் 09-07-2020ம் திகதி வியாழக்கிழமை அன்று ரொரன்ரோ கனடாவில் காலமானார்.
அன்னார் அமரர் நாகேசு நாகரத்தினம் இணையரின் மூத்த புதல்வரும்,
அன்னார் அமரர் துரைசாமி நீலாம்பிகை இணையரின் அன்பு மருமகனும்,
திருமதி ஏகநாயகிவல்லி அவர்களின் அன்புத்துணைவரும்,
அபிமன்யு(வழக்கறிஞர்),அன்பரசி,அறிவரசி,அருள் நாகேசு,அருளரசிஆகியோரின் அன்புத் தந்தையாரும்,
சுதந்திராதேவி,வசந்தாதேவி,சவுந்தராதேவி,ஜெகராசசிங்கம்,ஜெயராசசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தனபாலசிங்கம்,தவகுகதாசலிங்கம்,கிசானி,உதயராணி,இராசநாயகி,காலஞ்சென்ற
பாலவிவேகானந்தன்,விபுலானந்தன்,கமலேஸ்வரி,விமலேஸ்வரி,சச்சிதானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவதர்சினி,திருமுருகவேந்தன்,தவக்குமரன்,கலாயினி,பத்மசீலன் ஆகியோரின் மாமனாரும்,
வாகை,ஈசன்,ஏகன்,புலிக்கோ,தமிழ்க்கோ,முல்லை,முகிலன்,வேலன்,வேந்தன்,வெண்ணிலா,
சுடர்நிலா,கதிர்வாணன்,புகழ்மாறன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரது பூதபுடல் 12-07-2020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று 8911 Woodbine Avenue,Markham என்ற முகவரியில் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home இல் மாலை 6.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு 13-07-2020ம் திகதி திங்கட்கிழமையன்று நண்பகல்
12.30 மணிமுதல் 2.30 மணிவரை அதே இடத்தில் இறுதி நிகழ்வுகள் அதே நாள் பிற்பகல் 3.00 மணிக்கு இல் அமைந்துள்ள Highland Hills Crematarium இல் அடக்கம் செய்யப்படும்
என்பதை உற்றார்,உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும்அறியத்தருகின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
கிரியை:-
Sunday July 12th,2020, 6.00 pm to 9.00pm
Monday 12.30pm to 2.30pm
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue,
Markham,ON L3R 5G1
தகனம்:-
Monday July 13th,2020 @3.00pm
Highland Hills Crematarium
12492 Woodbine Avenue
Gomley,ON L0H IG0
தொடர்புகளுக்கு:-
துணைவியார் ஏகநாயகிவல்லி : +1 647 342 2340
மகன் அபிமன்யுசிங்கம் : +1 416 402 1165
மகள் அருளரசிசிங்கம் : +1 416 830 5294
மருமகன் பத்மசீலன்: +1 647 709 0414
மைத்துனர் தவகுகதாசலிங்கம்: +1 647 500 3421
தங்கை சவுந்தராதேவி: +1 437 226 1528
தங்கை சுதந்திராதேவி: 011 94 77 803 7119
மைத்துனர் தனபாலசிங்கம்: 011 94 77 437 3760
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/07/2020 13:42)
