Mr Nageswaran Gopi

Nageswaran Gopi

Date of Birth: 07 April 1987 - Deceased: 14 December 2023

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் பிரம்படி லேன், Neuilly-Plaisance, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகேஸ்வரன் கோபி அவர்கள் 14-12-2023 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை - சிவக்கொழுந்து தம்பதியினரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரன் - ஜெகதீஸ்வரி (ஈசு) தம்பதியினரின் அன்பு மகனும்,

சயந்தா அவர்களின் அன்புக் கணவரும்,

லகீசன், லக்ஸ்ன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிரோசன் ,கோபினா, நிரோசனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கஸ்தூரி, கோகிலதாஸ், ரெஜீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அட்சாயினி, ரிகாஷ் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

சர்வீன், சரினா, டெவினா, டியானா, லவீன், மகிசாந் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நாகேஸ்வரி, காலஞ்சென்ற சண்முகலிங்கம், இராஜேஸ்வரி, காலஞ்சென்ற தேவராசா ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

நாகரட்ணம், கோமளாதேவி, செந்தமிழ்செல்வன், விமலாதேவி ஆகியோரின் பாசமிகு மருமகனும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
 
கிரியை:
 
Tuesday, 23 Jan 2024   (9:30 AM - 11:45 AM)
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
தகனம்: 
 
Tuesday, 23 Jan 2024   (12:00 PM - 1:00 PM)
 
Cimetière Intercommunal des Joncherolles 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/01/2024 05:00)