திருமதி. நாகேஸ்வரி (சின்னமணி) ஆனந்தமணி

Mrs. Nageswary (Sinnamani) Ananthamany

நாகேஸ்வரி (சின்னமணி) ஆனந்தமணி

தோற்றம்: 12 மார்ச் 1942 - மறைவு: 07 ஆகஸ்ட் 2024

Date of Birth: 12 March 1942 - Deceased: 07 August 2024

யாழ். நுணாவில் சாவகச்சேரி மட்டுவில் தெற்கு சேகண்டி லேனைப் பிறப்பிடமாகவும், Mount Alverta-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நாகேஸ்வரி ஆனந்தமணி அவர்கள் 07-08-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

கணபதிப்பிள்ளை (ஆயுள்வேத டாக்டர்)-திரவியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

கணபதிப்பிள்ளை ஆனந்தமணி (இளைப்பாறிய ஆசிரியர்-நுணாவில்) அவர்களின் அன்பு மனைவியும்,

கவிதா, ரவிச்சந்திரன் (ரவி), துர்க்கா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கவிதன், கௌஷியா, ராஜதீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அறோஜனா, அஷ்மிதா, அனீக்கா, ஆகாசன், ரவீனா, கௌதம், ஷாகாரா, யாஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, படவீரசிங்கம், இராஜேஸ்வரி (அருளம்) மற்றும் பாலசிங்கம், ஜெகதீஸ்வரி (குணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பார்பதிப்பிள்ளை, பாலசுந்தரம், லோகேஸ்வரன், கணேசமணி, Dr. வேல்மணி, சிவமணி, காலஞ்சென்ற மனோ (ஆயுள்வேத டாக்டர்), சுவர்ணா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 11-08-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00-9.00 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 12-08-2024 திங்கட்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!


In Loving memory of

Nageswary (Sinnamani) Ananthamany

Viewing:-

Sun.Aug 11 @ 5:00 pm-9:00pm & Mon.Aug 12@ 11:30am-12.00pm

Service:-

Mon.Aug 12@ 12.00pm-1:30pm

@

Chapel Ridge Funeral Home & Cremation Centre 

8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

Cremation:-

Mon.Aug 12@ 2:00pm

@

Highland Hills Funeral Home & Cemetery

12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/08/2024 04:00)