திருமதி. நாகேஸ்வரி முருகேசு
தோற்றம்: 03 மார்ச் 1933 - மறைவு: 18 பெப்ரவரி 2021
யாழ். கல்வியங்காடு வீரபத்திரர் கோவிலடியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட முருகேசு நாகேஸ்வரி அவர்கள் 18.02.2021 அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலம்சென்றவர்களான நடராசா அன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,
காரைநகரைச் சேர்ந்த கந்தையா பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலம்சென்ற கந்தையா முருகேசுவின் அன்பு மனைவியும்,
திருக்கோணேஷ்வரலிங்கத்தின் (சிவா) பாசமிகுதாயாரும்,
பிறேமாவின் ஆசை மாமியாரும்,
பிரகலாதன் கஜேந்தினி (மிதுனா), வெக்ஷலன்(ராம்) , டஜோன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
வனிஷிகா, கியூசன், ஜெனுசன், ஆலியா, ஆலிஷா ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,
காலம்சென்றவர்களான சண்முகலிங்கம் ,சறோஜினிதேவி மற்றும் தவமணிதேவி(லில்லி)
மனோகரன் (ராதா)ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவர்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் நாளை நண்பகல் 12 மணிக்கு அவரது இல்லத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று தகனக்கிரிகைக்காக செம்மணி இந்து மயாணத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
சிவா மகன் : +45 06 82 6898
பிறேமா மருமகள் : +1 514 607 9861
இந்து பெறாமகள் : +94 77 431 8710
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/02/2021 14:19)
