திருமதி. நாகேஸ்வரி நகுலேசு

நாகேஸ்வரி நகுலேசு

தோற்றம்: 06 ஜூன் 1923 - மறைவு: 08 டிசம்பர் 2020

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். மானிப்பாய் கட்டுடையை வதிவிடமாகவும், பிரித்தானியா Cornwall ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி நகுலேசு அவர்கள் 08-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற  ராமலிங்கம் நகுலேசு அவர்களின் அன்பு மனைவியும்,

பத்மினி தில்லை அவர்களின் அன்புத் தாயாரும்,

நாகலிங்கம் தில்லை அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை  17-12-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 09.00 மணிமுதல்  மு.ப 10.00 மணிவரை நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-

பத்மினி தில்லை - மகள் Phone : +44 187 227 4111


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/12/2020 13:57)