திருமதி நாகேஸ்வரி பத்மநாதன்
தோற்றம்: 16 நவம்பர் 1941 - மறைவு: 24 அக்டோபர் 2026
யாழ் தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், வட்டு கிழக்கு வட்டுக்கோட்டை, 09 அன்டர்சன் தொடர்மாடிகொழும்பு 5, 1 /2 பெரக்கும்பா பிளேஸ் கொழும்ப் 6 ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டவருமாகிய திருமதி நாகேஸ்வரி பத்மநாதன் அவர்கள் 24-10-2026ம் சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இராசையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பத்மநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
தயாகரன், பாஸ்கரன், லோகேஸ்வரன், சசிகரன், ரவீந்திரன் விஜிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயக்குமார், மீனலோஜினி, சுசீலா,கமலினி, ஆனந்தவாணி, சிவசக்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நேத்திரன், சங்கரி, மயூரி, பிரவீன், பிரசாத், சங்கவி, மதுரன், சர்வீகன், கௌதமன், துவாரகா, விசாகன், வருணி, குகப்பிரியன், அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில்(Respect Home) 25-10-2026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணிமுதல் மாலை 6:00 மணி வரை இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் 26-10-2026ம் திகதி திங்கட்கிழமை பி.ப.1: 00 மணியளவில் அன்னரின் இல்லத்தில் இடம்பெற்று தகனக்கிரியைகள் பொரளை கொழும்பு இந்து மயானத்தில் 3:00 மணியளவில் நடபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/10/2026 22:16)
