திருமதி. நாகேஸ்வரி சின்னத்தம்பி
தோற்றம்: 08 மார்ச் 1947 - மறைவு: 12 ஜனவரி 2023
யாழ். ஊர்காவற்றுறை கரம்பனைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நாகேஸ்வரி சின்னத்தம்பி அவர்கள் 12-01-2024ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று அளவெட்டியில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சிவசம்பு-கமலாதேவி தம்பதியரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கந்தையா-பார்வதி தம்பதியரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
குலேந்திரன், தனலட்சுமி (கனடா), விஜயலட்சுமி (லண்டன்), யோகேஸ்வரி, காலஞ்சென்ற இராஜேஸ்வரி, மகேந்திரன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
Dr. சிவகௌரி (அவுஸ்ரேலியா), வாசுகி (யாழ்/ வட இந்து மகளீர் கல்லூரி), சண்முகப்பிரியா (மனிதவள திட்டமிடலாளர், கீதுறு சர்வதேச விமான நிலையம், லண்டன்), Dr. தயாநிதி (அவுஸ்ரேலியா), கிருஷ்ணலீலா (உதவி முகாமையாளர்- சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்), Dr. கஜேந்திரன் (அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவகுமார் (அவுஸ்ரேலியா), அரவிந்தன், லக்ஸ்மன் (லண்டன்), முகுந்தன் (அவுஸ்ரேலியா), கோபிநாத் (சிங்கப்பூர்), வித்தியா (அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுருதி, சங்கவி, ஹர்சன், அபிலாஷினி, வைஷ்ணவி, வைஷாலி, சுவிஸ் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-01-2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் கேணப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
முகவரி:-
மயிலோடை, அளவெட்டி வடக்கு
அளவெட்டி, யாழ்ப்பாணம்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/01/2024 08:25)
