Mrs. Nageswary Sivasubramaniam

Nageswary Sivasubramaniam

Date of Birth: 14 January 1929 - Deceased: 19 December 2022

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி சிவசுப்பிரமணியம் அவர்கள் 19-12-2022 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் நடராசா, ராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற இராமநாதன் சிவசுப்பிரமணியம் அவர்களின் அருமை மனைவியும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், நாகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மணிவண்ணன், கண்ணன், பாலசுப்பிரமணியம் மற்றும் சிவபாலன், சந்திரிகா, மேனகா, ரஞ்சனி, ஜானகி, ரமணா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிரோன்மணி, Dr. சிவபாலன், ரவீந்திரன், Dr. சிவசுதன், நரேந்திரன், கிருபா, கலைவதனி, சர்மிளா, ரஜனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
Live Link: Click Here
 
தகவல்:- பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Tuesday, 20 Dec 2022       6:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Wednesday, 21 Dec 2022    12:30 PM - 2:30 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/12/2022 12:11)