திருமதி. நாகேஸ்வரி சுப்பிரமணியம்

நாகேஸ்வரி சுப்பிரமணியம்

தோற்றம்: 22 செப்டம்பர் 1944 - மறைவு: 12 மார்ச் 2021

யாழ். கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நாகேஸ்வரி அவர்கள் 12-03-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான அப்பாப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

அரியராணி, அரியமலர், அப்பாப்பிள்ளை, அரியசோதி, அரியசுசி, அசோக்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சிவபாதசக்தி அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், கணேசலிங்கம் மற்றும் காந்தரூபி, பரமநாதன், ஆரியவிந்தன், கிருஷ்ணவேணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லக்ஸ்ஷணி, சுதர்சன், ஆதீசன், சுஜித்தா, பவதீசன், கீதாஞ்சலி- றஜீத், விபுலன், அஸ்வந்தி, அர்ஷ்ஷாந், அவீசன், கஸ்தூரி, பவித்தூரி, அபிசனா. அபிஷாந், அபினாஷ், அஸ்நிகா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,

பிரதீஸ், டறிஸ், தக்‌ஷறா, ஜஸ்மிதா, மாதினி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-03-2021 சனிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் நடைபெற்று பின்னர் ஊரியான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

 
தொடர்புகளுக்கு:-
 
அப்பாப்பிள்ளை(அரசு) Mobile : +41 61 692 0812   
அசோக்குமார் - மகன் Mobile : +1 514 962 2525   
அரியசுசி - மகள் Mobile : +41 76 595 1387   
அரியராணி - மகள் Mobile : +94 77 791 8072   
அரியமலர் - மகள் Mobile : +94 77 777 3159 
 அரியசோதி - மகள் Mobile : +94 77 791 8073  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/03/2021 07:00)