திருமதி நாகேஸ்வரி திருவருட்செல்வம்

நாகேஸ்வரி திருவருட்செல்வம்

மறைவு: 17 டிசம்பர் 2019

யாழ்ப்பாணம் சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நாகேஸ்வரி திருவருட்செல்வம் நேற்று (17.12.2019) செவ்வாய்க்கிழமை காலமானார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா-இரத்தினம் தம்பதியரின் ஏக புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான மயில்வாகனம்-சிவஞானம்பிள்ளை தம்பதியரின் மருமகளும்,

காலஞ்சென்ற திருவருட்செல்வம் (செல்வசக்தி மில்) அவர்களின் அன்பு மனைவியும்,

நந்தகுமாரன் (நந்தா ரயர் ஹவுஸ்), செல்வகுமாரி, செல்வகுமாரன் (ஜேர்மனி), தவகுமாரன் (இங்கிலாந்து), புஸ்பகுமாரி, கிஷோர்குமார் (கிஷோர் ரயர் ஹவுஸ், சாவகச்சேரி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயரஞ்சினி, ஸ்ரீகணேசன் (சிரேஷ்ட விரிவுரையாளர், ஆங்கில மொழிக் கற்பித்தல்துறை, யாழ் பல்கலைக்கழகம்), அருளினி, ரஞ்சினி, ஆரூரன் (மனோன் சினி கம்பைன்ஸ், கொழும்பு), சுதாசனி (ஆசிரியர், மீசாலை விக்னேஸ்வரா ம.வி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரவின், தர்சாயின், கிசானி, சஸ்மீரா, நதிஸ்கர், கிசோபனா, பிரதீப், அபிஷனா, தர்ஷனா, லதூஷன், தீபிகா, அபிஷகா, தருண், அஸ்வினி, யுவன், யதார்த், குர்ஜித் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (19.12.2019) வியாழக்கிழமை 61,கந்தசுவாமி கோவில் வீதி, வவுனியாவில் உள்ள அன்னாாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் பிற்பகல் 1.30 மணிக்கு வவுனியா இறம்பைக்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இத் தகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.


இல 61. கந்தசுவாமி கோவில் வீதி, 
வவுனியா.

தகவல்:- தி.நந்தகுமாரன்
+94 77 100 7452

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/12/2019 04:13)