Mrs. Nagulambikai Sathasivam

Nagulambikai Sathasivam

Date of Birth: 12 November 1933 - Deceased: 06 September 2024

யாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நகுலாம்பிகை சதாசிவம் அவர்கள் 06-09-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குட்டித்தம்பி தங்கம்மா தம்பதிகளின் அருமை மகளும்,

காலஞ்சென்ற சதாசிவம் (இலங்கை புகையிரத நிலைய பிரதம சாரதி) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான இரத்னசிங்கம், குலசிங்கம், பரராஜசிங்கம் மற்றும் ராணி குணசீலன் (அவுஸ்திரேலியா), புனிதவதி தேவேந்திரராஜா (பிரித்தானியா), தவமணிதேவி விஜயரட்ணம் (பிரித்தானியா), புஷ்பா கருணாகரன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற மகாசிவம், சச்சிதானந்தசிவம் (கனடா), பராசக்தி (அவுஸ்திரேலியா), தில்லைநாயகி (நியூசிலாந்து) யோகநாயகி (நியூசிலாந்து), தேவநாயகி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

சதானந்தன் (கொழும்பு), சதாரஞ்சினி (டென்மார்க்), ஜெயானந்தன் (கனடா), சாந்தினி (கனடா), மாலினி (கொழும்பு) சிவகெங்கன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பத்மினி (கொழும்பு), ஸ்ரீதரன் (டென்மார்க்), சசிகலா (கனடா), செல்வரஞ்சன் (கனடா), காலஞ்சென்ற நடேசபிள்ளை மற்றும் சுமுதினி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

டிஷானி, லவன், ரஜிதா, சோபியா, கனித்தா, நிவேதா, ஜெனித்தா, கௌசலா, துஷிகா, துஷிந்தா, ஷர்மிலி, பவித்ரா, லம்போதரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தருண், ஹரிஷ், ஹாசினி, டியோனன், விஷ்வா, கிஷான், றொஷ்னி, அலேய்ணா, கேய்லன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-09-2024 புதன்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று, பிற்பகல் 1.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்

   அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/09/2024 04:00)