Mr. Naguleswaran Navaratnam

(அறிவியல் (விஞ்ஞான) ஆசிரியர்)

Naguleswaran Navaratnam

Date of Birth: 27 July 1947 - Deceased: 03 July 2024

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை, வவுனியா, இந்தியா சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நகுலேஸ்வரன் நவரட்ணம் அவர்கள் 03-07-2024 புதன்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கெங்காசோதி அவர்களின் அன்புக் கணவரும்,

நகுலினி, கெங்கவேணி, சிவரட்ணம், நிரோஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவா, செந்தில்வேலன், மோகனாம்பிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வர்ஷினி, செண்பகம் ஆகியோரின் பேரன்புக்குரிய அப்பப்பாவும்,

திரு. மனோகரன், திரு. தற்பரானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை போரூரில் நடைபெறும். 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/07/2024 04:00)