திருமதி. நகுலேஸ்வரி மயில்வாகனம்

நகுலேஸ்வரி மயில்வாகனம்

தோற்றம்: 22 ஏப்ரல் 1944 - மறைவு: 27 ஜனவரி 2021

யாழ். கொல்லங்கலட்டி பிறப்பிடமாகவும், அளவெட்டியைப் வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் நகுலேஸ்வரி அவர்கள் 27-01-2021 புதன்கிழமை அன்று மாலை அளவெட்டியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை(கொல்லங்கலட்டி), தெய்வானைப்பிள்ளை(மயிலிட்டி) ஆகியோரின் அன்பு மகளும்,
 
மாணிக்கர் நாகம்மா(மாரிசிட்டி- அளவெட்டி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற மாணிக்கர் மயில்வாகனம்(விசேட ஆணையாளர் உள்ளூராட்சி திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,
 
அருள்குமார்(இங்கிலாந்து), இந்திரகுமாரன்(பிரான்ஸ்), மாவீரர் உதயகுமாரன், சிவகுமாரன்
(யாழ்ப்பாணம்), ஜெயந்தகுமாரன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
அருளநங்கை(இங்கிலாந்து), கபாலினி(பிரான்ஸ்), சுகந்தினி(யாழ்ப்பாணம்), ராதிகா
(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம், பரமேஸ்வரி மற்றும் மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
எழிலி அருள்மொழி(இங்கிலாந்து), கவின்மொழி(இங்கிலாந்து), அகல்விழி(இங்கிலாந்து), திரிபவன்(இங்கிலாந்து), அக்‌ஷயா(யாழ்ப்பாணம்), அரிகேசன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 29-01-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
Address:-  இல. 12 , பிள்ளையார் கோவில் வீதி, அளவெட்டி மத்தி, அளவெட்டி
 
தொடர்புகளுக்கு:-

அருள் - மகன் Mobile : +44 797 323 9812 
அருள்நங்கை - மருமகள் Mobile : +44 797 110 8404   
இந்திரன் - மகன் Mobile : +33 66 345 8573   
குமரன் - மகன் Mobile : +94 77 430 8175   
ஜெயந்தன் - மகன் Mobile : +44 754 045 7402  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/01/2021 09:45)