திருமதி நகுலேஸ்வரி ஜெகதீஸ்வரன்
(முன்னாள் Autos Agency உரிமையாளரின் மனைவி வவுனியா))
மறைவு: 06 மார்ச் 2020
யா/இணுவில் தெற்கு kks road பிறப்பிடமாகவும், வவுனியாவை வசித்தவரும் . சிட்னியில் வசித்து வரும் நகுலேஸ்வரி ஜெகதீஸ்வரன் (முன்னாள் Autos Agency உரிமையாளரின் மனைவி
வவுனியா) வெள்ளி கிழமை மாலை இறைவனடி சேர்ந்து உள்ளார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் .
கிரிகை விபரம் வருமாறு
NAGULASWARI JEGATHEESWARAN
FUNERAL AND VIEWING DETAILS.
Liberty funeral
101 South Street
Granville. NSW 2142.
VIEWING:- 8/03/2020 6-8pm
Funeral:-
Castlebrook Memorial Park Rouse Hill.
712/746 Windsor Rd, Rouse Hill NSW 2155
New South Wales
Funeral on 09/03/2020 10am-12.45pm.
தகவல்:-
குடும்பத்தினர்
Viji ( மகள்) +61 44 958 3674
Vijeyananthan +61 44 958 3645
Jeya (மகள்) +61 43 334 9672
Sivaraj +61 41 278 9672
Jeyavathana(மகள்) +49 15 11 765 4182
Sivanesan +49 16 09 245 5929
Priya (மகள்) +61 46 964 3354
Ruban +61 41 584 2594
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/03/2020 04:04)
