Mrs Nakasuntharesvari Ramanathathasan

Nakasuntharesvari Ramanathathasan

Date of Birth: 11 December 1934 - Deceased: 07 March 2024

யாழ். வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், ஆலடி ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நாகசுந்தரேஸ்வரி இராமநாததாசன் அவர்கள் 07.03.2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
 
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் (கார்கார கண்மணி அம்மான்) - சீதாலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் - பொன்னாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற இராமநாததாசனின் அன்பு மனைவியும், 
 
பிறேமா, இரவீந்திரன், இராஜேந்திரா, பத்மா, ஜமுனா, விமலா மற்றும் காலஞ்சென்ற குமுதா ஆகியோரின் தாயாரும்,
 
பாலச்சந்திரன், பெலிசீயா, அஜிதா, சபாரட்ணம், மணிவண்ணன், ஞானவேல் (ஞானி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
காலஞ்சென்ற தவானந்தவேலின் பாசமிகு சகோதரியும்,
 
சிறிதரன், சந்திரவதனா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
 
காலஞ்சென்றவர்களான ஏகம்பதாசன், சிவகுகதாசன், மகேசதாசன், நடேசதாசன் மற்றும் கதிர்காமதாசன், கனகாம்பிகை, அன்னபூரணி, இராசலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
சசிகரன், அமரர் தாரணி, கலைவாணி, குகநாதன் (ரமேஷ்), கலைப்பிரியா, வினோத், இராஜசேகர், சந்திரசேகர், கிருபாலினி , சஞ்ஜீவ் , சிவகாமி , குருபரன், சுகிர்தன் , சோபனா, திவ்யா, பிரசன்னவதனன் , பகீரதன், சங்கீதன், கல்யாணி,சுஜீவன், கீர்த்தனா, சாமினி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,
 
கவின், நிராஜ், சஸ்வின், தருண், றித்திகா, கனிஷ்கா, சேகர், ஜெய்டன், ஆரணி, அனாமிகா, ஹேசினி, விகாசினி, ஹேசன், த்ரிஸ்ரன், கியான் ஆகியோரின் அன்புப்பூட்டியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக் கிரியைகள் ஆலடி ஒழுங்கையிலுள்ள அவரது இல்லத்தில் 08-03-2024 வௌ்ளிக்கிழமை அன்று காலை 7.00 மணிக்கு நடைபெற்று, தகனக் கிரியைக்காக காலை 9.00 மணிக்கு ஊறணி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/03/2024 05:00)