Mrs. Nakuleswaran Parashakthi
Deceased: 19 March 2024
யாழ் . சிறுப்பிட்டி தெற்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நகுலேஸ்வரன் பராசக்தி அவர்கள் 19-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/03/2024 04:00)
