திருமதி. நகுலேஸ்வரி சங்கரப்பிள்ளை
தோற்றம்: 18 செப்டம்பர் 1942 - மறைவு: 09 ஜூலை 2026
யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. நகுலேஸ்வரி சங்கரப்பிள்ளை அவர்கள் 09-07-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி - சின்னதங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
கார்த்திக் (இலண்டன்) இன் அன்பு தாயாரும்,
சுபாங்கனி (இலண்டன்) இன் அன்பு மாமியாரும்,
விமலேஸ்வரி (இலண்டன்) இன் அன்பு சகோதரியும்,
நிதுன், அயன், ஆதன் ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 07.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஆலங்கட்டை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
