திருமதி நளாயினிதேவி பத்மநாதன்
தோற்றம்: 14 அக்டோபர் 1942 - மறைவு: 23 ஆகஸ்ட் 2020
எனது அருமை நண்பன் உதயனின் தாயார் திருமதி. நளாயினிதேவி பத்மநாதன் அவர்கள்,
ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 23, 2020, அன்று இந்த உலகை விட்டு அமைதியாகப் பிரிந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்னார் காலஞ்சென்ற சுப்ரமணியம் பத்மநாதன் அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,
சுஜாதா காண்டீபன் (கனடா), ஜெகந்தா அமிர்தலிங்கம் (அவுஸ்த்ரேலியா), உதயகுமார்
பத்மநாதன் (அவுஸ்த்ரேலியா), ராஜ்குமார் பத்மநாதன் (அவுஸ்த்ரேலியா) ஆகியோரின்
அன்புத் தாயாரும்,
காண்டீபன் (கனடா), பாக்ஷி குமார் (அவுஸ்த்ரேலியா), ஷிவாணி (அவுஸ்த்ரேலியா),
தாரணி (அவுஸ்த்ரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சிவா நாகநாதர், சிவமணி சரவணகுமார் (இந்தியா), தியாகபாலன்
நாகநாதர் (பிரான்ஸ்), காலஞ்சென்ற பிரேமரன்ஞினி விஜயகுமார், சாந்தா நாகநாதர்
(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
தகவல்:- குடும்பத்தினர்
இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம்:-
The private Service will held on 26th August 2020, from 2.00pm to 4.00pm.following the Hindu Rituals the cremation will be held at Springvale Botanical Cemetery in Victoria.
The family deeply regrets to inform we are unable to accommodate a public viewing due to the prevalling pandemic.
The live stream link has been shared for you to virtually connect with us to uphold our late mother in your thoughts &prayers
தொடர்புகளுக்கு:-
உதயன் +61 403 155 066
ராஜன் +61 401 213 015
சுஜாதா காண்டீபன் +1 (416) 912 3265
சாந்தா நாகநாதர் +1 (647) 575 0140
சிவமணி சரவணகுமார் +91 988 476 1442
தியாகபாலன் நாகநாதர் +33 62 541 6090
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/08/2020 00:16)
