திருமதி நளினி திருக்குமரன்
மறைவு: 16 அக்டோபர் 2020
South Brunswick, NJ இல் வாழ்ந்து வந்த திருமதி. நளினி திருக்குமரன், வெள்ளிக்கிழமை, 16 ஒக்டோபர் 2020 அன்று கனடாவில் காலமானார் என்பதை ஆழ்ந்தகவலையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னார் South Brunswick ஐச் சேர்ந்த திரு. கணபதிப்பிள்ளை திருக்குமரன் அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,
ஹரிஷ், தனேஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மட்டுவில், சாவகச்சேரியைச் சேர்ந்த திரு. செல்லையா ராஜேந்திரம் திருமதி. மகேஸ்வரி
ராஜேந்திரம் ஆகியோரின் அருமை மகளும் ஆவார்.
அன்னார் மட்டுவில் வடக்கு, சாவகச்சேரியைச் சேர்ந்தவரும், சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் பழைய மாணவியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
பார்வைக்கு:-
Sunday, 18th October 2020 1:00 PM - 2:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Sunday, 18 October 2020 4:30 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
www.tamilthakaval.org
"Please accept my condolences. My thoughts and prayers with you and your family during your time of grief. May her Rest in Peace. "
- Senathirajah Jeyakumar (U.S.A, 19/10/2020 07:49)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/10/2020 13:13)
