திருமதி. நளினா (தண்டிகை) விசாகப்பெருமாள்
மறைவு: 07 ஏப்ரல் 2024
யாழ். கீரிமலை, கருகம்பனையைச் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நளினா (தண்டிகை) விசாகப் பெருமாள் அவர்கள் 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருள்மொழி தர்மரட்ணம், திரு. ஸ்கந்தராஜா (அண்ணா), திரு. வேல்ராசா (அம்பி - முன்னாள் மகாஜனக் கல்லூரி ஆசிரியர்), ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியை 07-04-2024 அன்று நடைபெற்றது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/04/2024 04:00)
